சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை, மகரஜோதியை காண 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

0 1304

சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை 14 ஆம் தேதி நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை நாளை நடக்கிறது. இதற்காக பந்தளத்தில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரண பெட்டி 14 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு சன்னிதானம் வந்து சேரும்.

தொடர்ந்து, 6.30 மணிக்கு திருவாபரணங்கள் ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பல மேட்டில் 3 முறை, ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தருவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments