ரோப்-ஜம்பிங் சாகச விளையாட்டு: ஆபத்தை உணராமல் இளைஞர்கள், பெண்கள் குதூகலம்

0 1464
ரோப்-ஜம்பிங் சாகச விளையாட்டு: ஆபத்தை உணராமல் இளைஞர்கள், பெண்கள் குதூகலம்

கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவூத் வேல்ஸ் பகுதியில் ரோப்-ஜம்பிங் சாகச விளையாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளனர்.

கடற்கரையோரம் உள்ள உயரமான குன்றின் மேல் இருந்து கயிறு கட்டிக்கொண்டு கடலுக்குள் குதிப்பதே இந்த ரோப்-ஜம்பிங் விளையாட்டாகும்.

ஆபத்தான இந்த விளையாட்டை அப்பகுதி மக்கள் உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments