மாஸ்டர் படத்திற்கு 100 சதவீத ரசிகர்களை அனுமதித்ததாக காசி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு

0 4098
மாஸ்டர் படத்திற்கு 100 சதவீத ரசிகர்களை அனுமதித்ததாக காசி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு

ரசின் உத்தரவை மீறி மாஸ்டர் படத்திற்கு 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்ததாக காசி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேரில் சென்று ஆய்வு செய்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார், திரையரங்கு மேலாளர் ராமராஜை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதோடு, திரையரங்கு நிர்வாகம் மீது அரசு உத்தரவை மீறுவது, தொற்று நோயை பரப்பும் உள்நோக்கத்துடன் செயல்படுவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஐந்தாயாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

சென்னை முழுவதுமுள்ள திரையரங்குகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments