கொரோனா தடுப்பூசி, விநியோகம் குறித்த விவரங்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

0 951
கொரோனா தடுப்பூசி, விநியோகம் குறித்த விவரங்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சுகாதார மற்றும் குடும்பநலத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் கொரோனா தடுப்பூசியின் தயாரிப்பு, அவற்றை விநியோகிப்பது, கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது உள்ளிட்டவை தொடர்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநரும் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments