16.50 லட்சம் டோஸ் கோவக்சின் கொரோனா தடுப்பு மருந்து இலவசம்- ராஜேஷ் பூசன் தகவல்

0 1277
பாரத் பயோ டெக் நிறுவனம், 16 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் கோவக்சின் கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.

பாரத் பயோ டெக் நிறுவனம், 16 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் கோவக்சின் கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 55 லட்சம் தடுப்பு மருந்து வாங்கப்படுவதாகவும், அதில் 38 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் மருந்துகள் மட்டும் தலா 295 ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்டுவதாக கூறினார். 

கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகளில் ஒன்றை பயனாளிகள் தேர்ந்தெடுக்க முடியாது என்றும் ராஜேஷ்பூசன் விளக்கம் அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments