கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் வாயில்லா ஜீவன்-வைரலாகும் வீடியோ

0 25379
மகராஷ்டிரா மாநிலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாய் ஒன்று ஆசீர்வாதம் வழங்கி, கைகுலுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மகராஷ்டிரா மாநிலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாய் ஒன்று ஆசீர்வாதம் வழங்கி, கைகுலுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சித்தேக்கிலுள்ள சித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் வந்து செல்லும் படிக்கட்டுக்கு மேலே ஒய்யாரத்தில் அமர்ந்து கொண்ட அந்த நாய, பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி, கைகுலுக்குகிறது.

பக்தர்களும் ஆர்வத்துடன் நாயிடம் கைகுலுக்கி செல்கின்றனர். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் தெரியாத நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments