சத்தீஷ்கரில் கோவேக்சின் தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் - அம்மாநில அரசு

0 2532
சத்தீஷ்கர் மாநிலத்தில் கோவேக்சின் தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில அரசு அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் கோவேக்சின் தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில அரசு அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ, கோவேக்சின்’ தடுப்பூசியின் சோதனை இன்னும் முடியவில்லை என்றும் அதற்குள் அனுமதி அளித்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தங்கள் மாநிலத்தில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் மாநில மக்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார். மனிதர்கள் வாழ்க்கையில் அரசு அலட்சியமாக நடந்து கொள்ள முடியாது’ என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments