அயர்லாந்தில் கொரோனா கட்டுபாடுகள் தீவிரம்: வெறிச்சோடிய சாலைகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த நரி
அயர்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனை அடுத்து சாலைகளில் காட்டு விலங்குகள் மனிதர்கள் இடையூறு எதுவுமின்றி சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிந்த வண்ணம் உள்ளன.
அதன்படி Dublin நகரின் முக்கிய சாலை ஒன்றில் நரி ஒன்று சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Comments