தென் அமெரிக்க நாடான பெருவில் காவல்துறையின் ஆராஜகத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
தென் அமெரிக்க நாடான பெருவில், காவல்துறையின் ஆராஜகத்தை கண்டித்து நடைபெற்ற கண்டனப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சமீபத்தில், ஊதிய உயர்வு கேட்டு வேளாண் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது, போலீசார், கோலி குண்டுகளால் நிரப்பப்பட்ட துப்பாக்கிகளால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், போலீசாரை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments