மகாராஷ்டிராவில் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் பாதுகாப்பை குறைத்தது அரசியல் பழிவாங்கும் செயல் என பாஜக குற்றச்சாட்டு

0 1367
மகாராஷ்டிராவில் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் பாதுகாப்பை குறைத்தது அரசியல் பழிவாங்கும் செயல் என பாஜக குற்றச்சாட்டு

காராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்ணவிசின் பாதுகாப்பை மாநில அரசு குறைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் செயல் என பாஜக குற்றம் சாட்டி உள்ளது.

பட்ணவிஸ், முன்னாள் உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக், மகாராஷ்டிர நவநிர்மாண சேனை தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்து மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதே போன்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டேல், முன்னாள் பாஜக அமைச்சர் சுதீர் முன்கந்திவார் ஆகியோரின் பாதுகாப்பையும் குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments