கொரோனாவா கவலையில்லை..! அர்ஜண்டினா கடற்கரையில் திரண்ட மக்கள் கூட்டம்...

0 1064
கொரோனாவா கவலையில்லை..! அர்ஜண்டினா கடற்கரையில் திரண்ட மக்கள் கூட்டம்...

கொரோனா முன்னெச்சரிக்கையை மீறி ஆயிரக்கணக்கானோர் அர்ஜண்டினாவின் கடற்கரையில் விடுமுறையைக் கொண்டாட திரண்டனர்.

மார் டெல் பிளாட்டாவில் உள்ள அழகிய கடற்கரையில் விடுமுறை நாட்களை கழிக்கத் திரண்டவர்களால் கொரோனா அலை பரவலாம் என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

குழந்தைகளுடன் கடலில் அலைச்சறுக்கு விளையாடவும் கடற்கரையில் மணலில் படுத்து சுகம் காணவும் மக்கள் விரும்புகின்றனர்.பலர் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியும் காற்றில் பறக்கவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments