இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி

0 1324
இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி

ங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப் ஆகியோர் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

ராணி எலிசபெத்துக்கு 94 வயதும், அவரது கணவர் பிலிப்புக்கு 99 வயதும் ஆகிறது. இந்த கொரோனா தடுப்பூசிகள் Windsor அரண்மனை மருத்துவரால் அவர்கள் இருவருக்கும் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது உருமாறிய வைரஸ் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments