அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்- உலக வங்கி அதிர்ச்சி

0 1549
அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தால் தாமும், உலக வங்கியும் திகைத்துப் போய் உள்ளதாக உலக வங்கி தலைவர் அதிர்ச்சி

டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய நாடாளுமன்ற கலவரத்தால் தாமும், உலக வங்கியும் திகைத்துப் போய் உள்ளதாக அதன் தலைவர் டேவிட் மால்பாஸ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

பொருளாதார வல்லுநரான இவர், 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்தவர்.

அதன்பின்னர் 2019 ல் உலக வங்கியின் தலைவராக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டு பதவியில் இருக்கிறார்.

நாடாளுமன்ற கலவரம் குறித்து உலக வங்கி இயக்குநர்களிடம் தாம் விவாதித்தாகவும், அந்த சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாகவும் டேவிட் மால்பாஸ் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments