கொல்கத்தாவில் 3 ரியல் எஸ்டேட் , பங்குத் தரகர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை : கணக்கில் காட்டப்படாத ரூ 111 கோடி கண்டுபிடிப்பு

0 954
கொல்கத்தாவில் 3 ரியல் எஸ்டேட் , பங்குத் தரகர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை : கணக்கில் காட்டப்படாத ரூ 111 கோடி கண்டுபிடிப்பு

கொல்கத்தாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று ரியல் எஸ்டேட் மற்றும் பங்குவர்த்தக தரகர் நிறுவனங்களில் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத 111 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 365 கோடி மதிப்புடைய மொத்த வருவாய் ஆராயப்பட்டு வருகிறது.

வருமான வரிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக கண்டுபிடித்த அதிகாரிகள் அந்த நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய நகைகளும் 72 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments