சாலை விதியை மீறிய பி.எம்.டபிள்யூ கார் : ரத்தன் டாட்டாவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அபராத ரசீது

0 10128
சாலை விதியை மீறிய பி.எம்.டபிள்யூ கார் : ரத்தன் டாட்டாவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அபராத ரசீது

சாலை விதியை மீறிய பி.எம்.டபிள்யூ காருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்த நிலையில், அதற்கான ரசீது தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவரது கார் எண்ணை தனது காருக்கு பெண் ஒருவர் போலியாகப் பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. ஆனால், அதற்குள் அபராத ரசீது டாட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

நியுமராலஜிக்காக டாட்டாவின் கார் எண்ணைப் பயன்படுத்தியதாக, போலீசாரிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments