அமெரிக்க, இங்கிலாந்து கொரோனா மருந்துகளுக்கு ஈரான் தடை
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஈரான் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு தலைவர் அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொரோனா தாக்கத்தில் உலகில் அதிகபட்ச இறப்புகளைக் கொண்டிருப்பதால் அவர்கள் தயாரித்த மருந்துகள் மீது நம்பிக்கையில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் தினசரி 4 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அமெரிக்காவில் தடுப்பூசி போடாமல் ஃபைஸர் நிறுவனம் மற்ற நாடுகளுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்றும் அலி கொமேனி கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments