மேற்குவங்க திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி- சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி அறிவிப்பு

0 2261
மேற்குவங்க திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி- சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி அறிவிப்பு

மிழ்நாட்டில் திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளுக்கான அனுமதி திரும்பப்பெறப்பட்டுள்ள நிலையில் மேற்குவங்கத்தில் திரையரங்குகளுக்கு நூறு சதவீத அனுமதியளிப்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ஹவுராவில் சர்வதேசத் திரைப்பட விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய மம்தா பானர்ஜி மத்தியஅரசின் உத்தரவை மீறி 100 சதவீத இருக்கைகள் அனுமதிப்பதாக அறிவித்தார்.

மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். மும்பையில் இருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் ஷாருக்கான், மம்தா பானர்ஜியுடன் கலந்துரையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments