புடவையைக் கட்டிக்கொண்டு ஜிம்னாஸ்டிக் செய்யும் வீராங்கனை

0 3600
தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை Parul Arora, புடவையைக் கட்டிக்கொண்டு ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை Parul Arora, புடவையைக் கட்டிக்கொண்டு ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியை சேர்ந்த Parul Arora அடிக்கடி ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் செய்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அவ்வாறு, அவர் புடவையைக் கட்டிக்கொண்டு மூன்று முறை டைவ் அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மாதம் பதிவிட்டிருந்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments