ஜம்மு காஷ்மீரில் உள்ள உதாம்பூர் பனிப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கில் செத்து விழுந்த காக்கைகள்
ஜம்மு காஷ்மீரில் உள்ள உதாம்பூர் பனிப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கில் காக்கைகள் செத்து விழுந்தன.
தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் பனியில் உறைந்து இறந்துக் கிடந்த 150 காக்கைகளின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் சேகரித்து அப்புறப்படுத்தினர்.
அவை இயற்கையான பனிப்பொழிவால் இறந்தனவா அல்லது பறவைக் காய்ச்சல் பரவி இறந்தனவா என பரிசோதனைக் கூடத்தில் அவற்றின் மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
Comments