இங்கிலாந்தில் தனது பிள்ளைகள் 6 பேரையும் மருத்துவப்பணிக்கு அர்ப்பணித்த தந்தை கொரோனாவுக்கு பலி

0 3231
இங்கிலாந்தில் தனது பிள்ளைகள் 6 பேரையும் மருத்துவப்பணிக்கு அர்ப்பணித்த தந்தை கொரோனாவுக்கு பலி

இங்கிலாந்தில் தனது பிள்ளைகள் 6 பேரையும் மருத்துவப்பணிக்கு அர்ப்பணித்த தந்தை கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார்.

கிழக்கு லண்டனில் வசித்து வந்த 81 வயதான அசன்-உல்-ஹக் சவுத்ரி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 28ந்தேதி உயிரிழந்தார்.

அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்றி, தனிமையில் கிழக்கு லண்டனில் பாதுகாப்பான முறையில் இருந்தும், சவுத்ரிக்கு இந்த சோக முடிவு ஏற்பட்டுள்ளது.

இவரது 6 குழந்தைகளும் மருத்துவர்களாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments