கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக டோக்கியோவில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

0 1023
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக டோக்கியோவில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

ப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் மீண்டும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோவில் நேற்று புதிதாக 2,447 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையானது இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இதை கருத்தில் கொண்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த டோக்கியோவில் இன்று முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை அவசரநிலை பிரகடனத்தை பிரதமர் Yoshihide Suga பிரகடனம் செய்துள்ளார்.



 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments