டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்- அமெரிக்க மரபுக்கு எதிரானது என்று வெள்ளை மாளிகை கண்டனம்

0 1852
டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்- அமெரிக்க மரபுக்கு எதிரானது என்று வெள்ளை மாளிகை கண்டனம்

மெரிக்காவின் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டத்தை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது.

அதிபர் டிரம்ப் மற்றும் ஒட்டு மொத்தமான வெள்ளை மாளிகை சார்பில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கேலேய்க் மிக் இனானி (Kayleigh McEnany) இந்த வன்முறை அமெரிக்காவின் மரபுகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் வன்மையாகக் கண்டித்திருந்த நிலையில் வெள்ளை மாளிகை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments