கேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் இன்று தொடக்கம்

0 817
கேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் இன்று தொடக்கம்

கேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது.

மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி மாநில நிதியமைச்சர் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடர்ந்து வருகிற 28ஆம் தேதி சட்டப்பேரவை அமர்வு நிறைவு பெறுகிறது.

கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments