அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகையில் இந்திய கொடியுடன் போராட்டத்தில் பங்கேற்றதற்கு கண்டனம்....

0 5919

அமெரிக்க நாடாளுமன்ற போராட்டத்தின் போது இந்திய தேசிய கொடி ஏந்திய சிலர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போராட்ட காட்சிகளை தமது இணைய பக்கத்தில் பதிவேற்றி உள்ள பா.ஜ.க. எம்.பியான வருண் காந்தி, இது போன்ற போராட்டத்தில் இந்திய கொடி தென்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த போராட்டங்களை நாம் உறுதியாக புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க போராட்டத்தில் இந்திய கொடி தென்பட்டது குறித்து அங்குள்ள தூதரகமும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments