ஜப்பானில் முகக்கவசம் அணிந்த போதிலும், அடையாளம் காணப்படும் கருவி கண்டுபிடிப்பு
ஜப்பானில் முகக்கவசம் அணிந்திருப்பவர்களின் அடையாளத்தை துல்லியமாக கண்டுபிடிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பேசியல் ரெகக்னைஷன் சிஸ்டம் (facial recognition system) என்ற இந்த கருவியின் மூலம் மக்கள் முகக்கவசத்தை அகற்றாமலே, அவர்களின் விவரங்கள் துல்லியமாக கண்டுபிடிக்கப்படுகிறது.
மக்களின் புகைப்படங்கள் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு, அதன்படி அவர்களின் அடையாளம் வெளிப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments