எத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் ஈஸ்வரன் பொங்கலுக்கு ரிலீஸ் -படக்குழு

0 3561
திரையரங்குகளில் எத்தனை சதவிகிதம் இருக்கைகளுக்கு அனுமதி அளித்தாலும், ஈஸ்வரன் படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் எத்தனை சதவிகிதம் இருக்கைகளுக்கு அனுமதி அளித்தாலும், ஈஸ்வரன் படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஈஸ்வரன் படம் திரைக்கு வருமா? திரைக்கு வந்தாலும் மாஸ்டர் படத்துக்கு போட்டியாக அதிக காட்சிகள், திரையரங்குகள் ஈஸ்வரன் படத்துக்கு கிடைக்குமா என சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஈஸ்வரன் படம் எடுக்கப்பட்டதாக கூறியுள்ள படக்குழு, எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு நிச்சயமாக ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments