மழைநீர் வடிகால்வாயில், கால் சிக்கிய நபர்; கடப்பாரையால் ஸ்லாப்பை உடைத்து மீட்ட பொதுமக்கள்

0 2596
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே சாலையோரம் நடந்து சென்றவர் மழைநீர் வடிகால்வாயில் விழுந்து கால் சிக்கி கொண்ட நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே சாலையோரம் நடந்து சென்றவர் மழைநீர் வடிகால்வாயில் விழுந்து கால் சிக்கி கொண்ட நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டார்.

நசரத்பேட்டை, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகாலில் மூடப்பட்டிருந்த சிமெண்ட் ஸ்லாப்கள் அகன்ற நிலையில் இருந்துள்ளன.

இதனை கவனிக்காமல் அவ்வழியாக சென்ற 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தடுமாறி கீழே விழுந்ததில் கால்வாய் இடிக்கில், கால் சிக்கியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் கடப்பாரையால் ஸ்லாப்பை உடைத்து மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments