பெண்ணாக மாறிய பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர்

0 5081
பெண்ணாக மாறிய பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர்

பாலிவுட் ஆடை வடிவமைப்பாளரான ஸ்வப்னில் ஷிண்டே திடீரென தாம் பெண்ணாக பாலியல் மாற்றம் அடைந்துள்ளதாக தமது இன்ஸ்டாகிராம் மூலமாக அறிவித்துள்ளார்.

தமது பெயரை அவர் சாயிஷா என்றும் அவர் மாற்றிக் கொண்டுள்ளார். தாம் பெண் தோற்றத்தில் இருக்கும் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் சன்னி லியோன், டாப்சி பன்னு, பூமி பாண்டரேக்கர் உள்ளிட்ட பல நடிகைகளுக்கு சாயிஷா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments