மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து

0 2590
மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து

மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து இரவு நேர ஊரடங்கை அரசு ரத்து செய்துள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக சிவசேனா அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்தது.

ஜனவரி 5ம் தேதி வரை அமலில் இருந்த இந்த உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த போதும் அதனை மகாராஷ்ட்ரா அரசு திரும்பப்பெற்றுக் கொண்டுள்ளது.

இதே போன்று இமாச்சலப் பிரதேச அரசும் நான்கு மாவட்டங்களுக்கு அறிவித்திருந்த இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments