ஜன.4 வரை 1.41 கோடி வருமான வரி செலுத்துநர்களுக்கு ரீபண்ட் : வருமான வரித்துறை

0 12563

ருமானவரி கணக்குத் தாக்கல் செய்தவர்களில், ஒரு கோடியே 41 லட்சம் பேருக்கு, ஒரு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய், ரீபண்ட்டாக வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வகையில், தனிநபர் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்த, சுமார் ஒரு கோடியே 39 ஆயிரம் பேருக்கு, 53 ஆயிரத்து 70 கோடி ரூபாயும், 2 லட்சத்து 6 ஆயிரம் கார்ப்பரேட் வரி செலுத்துநர்களுக்கு, ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயும், திருப்பி வழங்கப்பட்டிருப்பதாக, வருமானவரித்துறை கூறியுள்ளது.

இதுவரை, 5 கோடிக்கும் அதிகமானோர், 2019-2020ஆம் நிதியாண்டுக்கான வருமானவரித்தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments