கேரள தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

0 1144
கேரள தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித்  உட்பட 20 பேர் மீது  என்ஐஏ  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் சரித் பெயர் முதலாவது இடத்திலும், ஸ்வப்னா சுரேஷ் பெயர் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. 

ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசியப் புலனாய்வு முகமை, தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றி ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 20 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments