உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஊழியரை வீடு தேடிச் சென்று சந்தித்த தொழிலதிபர் ரத்தன் டாடா

0 6152
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஊழியரை வீடுதேடிச் சென்று நலம் விசாரித்துள்ளார் தொழில் அதிபர் ரத்தன் டாடா.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஊழியரை வீடுதேடிச் சென்று நலம் விசாரித்துள்ளார் தொழில் அதிபர் ரத்தன் டாடா.

83 வயதான இவர், டாடா குழும நிறுவனங்களின் தலைவராக பதவி வகித்தபின், தற்போது அறக்கட்டளைப் பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார்.

இவரது நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஊழியர் ஒருவர் மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த இரண்டு ஆண்டு களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இவரை பார்ப்பதற்காக மும்பையில் இருந்து புனே சென்ற டாடா, வீட்டில் இருந்த அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது இந்த செயலைப் பாராட்டி பலரும் சமூக வலைதளங்களில்  பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments