அமெரிக்காவில் ரோப் காரில் தொங்கிய 14 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

0 2245
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிச் சறுக்கு விளையாடுவதற்காக ரோப் காரில் சென்ற 14வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிச் சறுக்கு விளையாடுவதற்காக ரோப் காரில் சென்ற 14வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Canandaigua பகுதியில் உள்ள Bristol Mountain Ski Resort க்கு அந்த சிறுமி சென்று பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். பின்னர் அந்த சிறுமி ரோப் காரில் பயணித்த போது எதிர்பாராதவிதமாக பிடி நழுவியதால் தொங்கியபடி சென்றார்.

இதனைக் கண்ட அங்கிருந்தோர் உடனடியாக ஒரு பெரிய போர்வையை நாற்புறமும் விரித்து விட்டு அந்த சிறுமியை கீழே குதிக்கும்படி கூறினர். அந்த சிறுமியும் அவர்கள் கூறியபடி கீழே போர்வை மடிப்பின் மீது பத்திரமாக குதித்து உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments