பறவை காய்ச்சல் மனிதர்களையும் தாக்கலாம் என்பதால் முழு அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர்

0 3764

உருமாறிய கொரோனா - சிறப்பு சிகிச்சை

உருமாறிய கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

சென்னையில் நான்கு பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று - தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் நான்கு பேருக்கும் தலா ஒரு தனி அறையில் சிகிச்சை

உருமாறிய கொரோனா தாக்குதலுக்கு ஆளான நான்கு பேரும் நன்றாக உள்ளனர்

பறவை காய்ச்சல் - எல்லைகள் உஷார்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லை பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது

தமிழக - கேரள எல்லையில் சுகாதாரத்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

பறவை காய்ச்சல் மனிதர்களையும் தாக்கலாம் என்பதால் முழு அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மனிதர்களுக்கு பறவை காய்ச்சல்?

மழை நீர் தேங்கும் விஷயத்தில் பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் - டெங்கு பரவும் ஆபத்து உள்ளது

வீட்டைச் சுற்றி நன்னீர் தேங்காமல் தடுக்கும் பொறுப்பு பொதுமக்களுக்கும் உண்டு

கொரோனா தடுப்பூசி - தமிழகம் தயார்

கொரோனா தடுப்பூசியை செலுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தமிழகத்தில் தயாராக உள்ளன

கொரோனா தடுப்பு மருந்தை செலுத்த போதுமான அளவிற்கு ஊசிகள் கைவசம் உள்ளன

கொரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான குளிர்சாதன வசதி முழு அளவில் தயாராக உள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments