மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் 48000 புள்ளிகளை கடந்து சாதனை!

0 4322
மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் 48000 புள்ளிகளை கடந்து சாதனை!

இந்திய பங்கு வர்த்தக வரலாற்றிலேயே முதன்முறையாக மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் 48 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.

ஏற்றத்துடன் துவங்கிய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 48 ஆயிரத்து168 புள்ளிளை தொட்டது. 

எண்ணெய். கணிணி சேவைகள், வங்கிகளின் பங்குகள் உயர்ந்தன. தேசிய பங்குசந்தையில் நிப்டி,14 ஆயிரத்து 100 புள்ளிகளில் வர்த்தகத்தை துவங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments