ஜம்மு காஷ்மீரில் முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்க ஆன்லைன் மூலம் தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாக தகவல்

0 1657
ஜம்மு காஷ்மீரில் முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்க ஆன்லைன் மூலம் தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாக தகவல்

இந்திய பாதுகாப்புப் படையினர் கழுகுப்பார்வையில் இருந்து தப்பி தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்க பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லீம் இளைஞர்களை ஆன்லைன் மூலம் குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தினர் முஸ்லீம்கள் மீது அத்துமீறுவதாகவும் அப்பாவிகள் துன்புறுத்தப்படுவதாகவும் போலியான வீடியோக்களை பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தயாரித்து தீவிரவாதிகளுக்கு அளிக்கிறது.

அவற்றை சமூக ஊடகங்கள் வாயிலாக இந்த தீவிரவாத இயக்கங்கள் வெளியிட்டு இளைஞர்களைத் தூண்டிவிடுகின்றன. இதில் சிக்கும் இளைஞர்களுக்குத் தீவிரவாதப் பயிற்சிகள் அளித்துவருவதாகவும் உளவுத்துறையினர் சைபர் குற்ற நிபுணர்களை எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments