பாகிஸ்தானில் ஹசாராஸ் வகுப்பைச் சேர்ந்த 11 சிறுவர்கள் படுகொலை: சிறுவர்கள் கொலைக்கு பொறுப்பேற்றது ஐஎஸ் அமைப்பு

0 9157

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஷியா பிரிவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

குவெட்டா அருகில் உள்ள போலன் என்ற இடத்தில் ஹசாராஸ் வகுப்பினர் மீது நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் 11 சிறுவர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடமைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக ஐஎஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments