டெல்லி, ஷீரடி உள்பட மேலும் சில இடங்களுக்கு கடல் விமான சேவை இயக்க மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் விருப்பம்

0 1635

டெல்லி,  ஷீரடி உள்பட மேலும் சில இடங்களுக்கு கடல் விமான சேவை இயக்க கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

டெல்லியின் யமுனை நதிக்கரையில் இருந்து அயோத்தி, மும்பையில் இருந்து  ஷீரடி, ஸ்ரீநகரில் இருந்து பத்ரிநாத் அல்லது கேதர்நாத், சூரத்தில் இருந்து துவாரகா உள்ளிட்ட வழித்தடங்களில் கடல்விமானத்தை இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த போக்குவரத்தில் ஈடுபட ஆர்வமுள்ள நிறுவனங்கள், சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments