திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு!

0 2131
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி திறக்கப்பட்ட சொர்க்க வாசல் நள்ளிரவு 12 மணிக்கு ஆகம விதிகளின்படி அர்ச்சகளால் மூடப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி 10 நாட்களாக  நடைபெற்றது.

கடைசி நாளான கோயில் வளாகத்தில் உள்ள சொர்க்க வாசல் ஆகம விதிகளின் படி பூஜைகள் செய்து அர்ச்சகர்களால் வைகுண்ட ஏகாதசி நிறைவு பெற்றது. இன்று முதல் இலவச தரிசன டிக்கெட் பெற்ற அனைத்து மாநிலத்தவர்களும் திருமலைக்கு செல்ல தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments