தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த திமுக வலியுறுத்தல்

0 2501
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை 2 கட்டங்களாக நடத்தக் கூடாது என்றும், ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை 2 கட்டங்களாக நடத்தக் கூடாது என்றும், ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு துரைமுருகன் பதிலளிக்க மறுத்து விட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments