ஈராக்கில், பயங்கரவாதிகள் தாக்குதலில் கால்களை இழந்த தடகள வீரர்கள், கைப்பந்து பயிற்சியில் தீவிரம்

0 1425
ஈராக்கில், பயங்கரவாதிகள் தாக்குதலில் கால்களை இழந்த தடகள வீரர்கள், கைப்பந்து பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஈராக்கில், பயங்கரவாதிகள் தாக்குதலில் கால்களை இழந்த தடகள வீரர்கள், கைப்பந்து பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மொசுல் நகரை கைப்பற்ற ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான தடகள வீரர்கள் கை கால்களை இழந்தனர்.

கால்களை இருந்த போதும் நம்பிக்கை தளராத அவர்கள், சர்வதேச அளவில் நடைபெறும் கால்களை இழந்தவர்களுக்கான கைப்பந்து தொடரில் ஈராக் சார்பில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments