3-0 என்ற கோல் கணக்கில் ஷால்க் அணியை வீழ்த்தியது ஹெர்த்தா பெர்லின்

0 1157
3-0 என்ற கோல் கணக்கில் ஷால்க் அணியை வீழ்த்தியது ஹெர்த்தா பெர்லின்

ஜெர்மனியில் நடைபெறும் பந்தஸ்லீகா கால்பந்து தொடரில், ஹெர்த்தா பெர்லின் அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் Schalke அணியை வீழ்த்தியது.

நடப்பு தொடரில், Schalke அணிக்கு, அடுத்தடுத்து 4 மேனேஜர்கள் மாற்றப்பட்ட போதும், கடந்த 30 போட்டிகளில் ஒன்றில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.

அடுத்த போட்டியிலும் அந்த அணி வெற்றி பெறா விட்டால், பந்தஸ்லீகா வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வெற்றி பெறாத அணி என்ற அவப் பெயரை ஈட்ட நேரிடும் என்பதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments