”தென் கொரியாவில் வண்ண மீன்களை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்” தண்ணீருக்குள் இருந்தபடி பார்வையாளர்களை வரவேற்கும் நீச்சல் வீரர்கள்..!

0 2030
”தென் கொரியாவில் வண்ண மீன்களை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்” தண்ணீருக்குள் இருந்தபடி பார்வையாளர்களை வரவேற்கும் நீச்சல் வீரர்கள்..!

தென் கொரிய தலைநகர் சியோலில், மீன் அருங்காட்சியகத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளை, பாரம்பரிய உடையணிந்த நீச்சல் வீரர்கள் தண்ணீருக்குள் இருந்தபடி வரவேற்றனர்.

தென் கொரியாவின் மிகப்பெரிய மீன் அருங்காட்சியகமான Lotte World Aquarium-இல், சிறிய மீன்கள் முதல் சுறா மீன்கள் வரை, 650 வகை கடல் வாழ் உயிரிணங்கள் வளர்க்கப்படுகின்றன.

2,200 டன் எடையிலான இந்த அருங்காட்சியகத்தில், மீன்களுக்கு மத்தியில் பாரம்பரியமிக்க Hanbok உடையில் வலம் வந்த நீச்சல் வீரர்களை சிறுவர்கள் உற்சாகத்துடன் ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments