இன்று வெளியாகிறது ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் புதிய ஆவணப்படம்!

0 2167
இன்று வெளியாகிறது ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் புதிய ஆவணப்படம்!

உலகின் சிறந்த ஆவணப்படத் தயாரிப்பாளரும், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளருமான ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் புதிய ஆவணப்படம் இன்று வெளியாகிறது.

94 வயதான அவர் கடந்த 50 ஆண்டுகளாக  பல்வேறு தலைப்புகளில் படம் எடுத்து வருகிறார். பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்தப் படங்கள் உயிரியல் ஆய்வாளர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் ரிச்சர்ட் ஆட்டன்பரோ இயக்கிய A Perfect Planet ஆவணப்படம் இன்று வெளியாகிறது. ஐரோப்பாவில் தொடங்கும் இந்தப்படத்தில் வனப்பகுதி மட்டுமின்றி எரிமலைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தொடராக வெளியாகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments