இங்கிலாந்தின் மிகவும் குண்டான நபர் என்று அறியப்பட்ட பேரி ஆஸ்டின் காலமானார்

0 3925
இங்கிலாந்தின் மிகவும் குண்டான நபர் என்று அறியப்பட்ட பேரி ஆஸ்டின் காலமானார்

இங்கிலாந்தின் மிகவும் குண்டான நபர் என்று அறியப்பட்ட பேரி ஆஸ்டின் காலமானார்.

அவருக்கு வயது 52. சுமார் 412 கிலோ எடை கொண்ட ஆஸ்டின் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். 29 ஆயிரம் கலோரி அளவுக்கு ஜூஸ்கள், தினசரி 12 லிட்டர் தண்ணீர் பருகி வந்த அவர் தனது உடல் பருமனைக் குறைக்க பகீரதப் பிரயத்தனம் செய்தார்.

அதில் ஓரளவிற்கு வெற்றி கண்ட ஆஸ்டினுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments