கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பெண் துணிச்சலாகச் சென்று காப்பாற்றிய நீர்சறுக்கு வீரர்

0 4634
கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பெண் துணிச்சலாகச் சென்று காப்பாற்றிய நீர்சறுக்கு வீரர்

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளுக்கு அருகே கடலில் எழுந்த பேரலையில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை நீர்சறுக்கு வீரர் துணிச்சலாகச் சென்று காப்பாற்றினார்.

நார்த் ஷோர் பகுதியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீர்ச்சறுக்கு வீரரான மில்க்கி ரைட் என்பவர் நண்பர்களுடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார். அப்போது கடலில் எழுந்த அலையில் சிக்கி பெண் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனைக் கண்ட மில்க்கி ரைட் சற்றும் தாமதிக்காமல் கடலுக்குள் இறங்கி அந்தப் பெண்ணைக் காப்பாற்றினார். மில்க்கியின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments