மும்பை தாக்குதல் முக்கிய சூத்திரதாரி லக்வி பாகிஸ்தானில் கைது
மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான லஷ்கரே தொய்பா தீவிரவாதி சாகி-உர்-ரஹ்மான் லக்வியை பாகிஸ்தான் அரசு இன்று கைது செய்துள்ளது.
இந்தியாவின் அழுத்தத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட லக்வி கடந்த 2015 முதல் ஜாமினில் வெளியே இருந்தான். இந்த நிலையில் தீவிரவாத தடுப்புத் துறை போலீசார் அவனை லாகூரில் கைது செய்துள்ளனர்.
Comments