கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தாமாக முன்பதிவு செய்யும் திட்டம்

0 1756
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தாமாகவே முன்பதிவு செய்துக் கொள்ளும் வகையில் சுகாதார அமைச்சகம் Co-Win என்ற இலவசமான செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தாமாகவே முன்பதிவு செய்துக் கொள்ளும் வகையில் சுகாதார அமைச்சகம் Co-Win என்ற இலவசமான செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆதார் போன்ற அடையாள அட்டையுடன் அதில் முன்பதிவு செய்பவருக்கு முதல் ஊசி போடுவது முதல் இறுதிக்கட்ட பரிசோதனைகள் வரை இந்த செயலி கண்காணிக்கும்.

100 பேர் கொண்ட குழுக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் கோ-வின் செயலிமூலம் பதிவு செய்தவர்கள் குறித்த உடல் நலம் சார்ந்த தரவுகளை இணையம் வழியாக அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments