இந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடும் - மு.க.ஸ்டாலின்

0 2519
இந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடும் - மு.க.ஸ்டாலின்

ழைப்பால், ஒற்றுமையால், ஒருங்கிணைப்பால், இந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், எங்கெல்லாம் தமிழர்கள் உள்ளனரோ, அங்கெல்லாம் அனைத்துத் தமிழர்க்கும், நம்பிக்கை ஒளியைத் தரக்கூடிய வெற்றிகரமான ஆண்டு இது என குறிப்பிட்டுள்ளார்.

நவம்பரில் தொடங்கி டிசம்பரில் நிறைவடைந்த திமுகவின் காணொலிக் கூட்டங்களை ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்கிற இலக்கை அடைந்தே தீருவோம் என்றும் திமுக தலைவர் சூளுரைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments