ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி, சூரியன் உதித்தது எனும் தலைப்பில் கவிதை எழுதி வீடியோ வெளியீடு..!
ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், சூரியன் உதித்தது என்னும் தலைப்பில் கவிதை எழுதியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒரு வீடியோவையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி எழுதியுள்ள கவிதையில் உழவர்கள், மருத்துவப் பணியாளர்கள், படைவீரர்கள் ஆகியோரின் பணிகளைச் சிறப்பாகப் பாராட்டியுள்ளார். அத்துடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நல்ல உடல்நலம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றைத் தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Let's start our first day of the new year with a mesmerizing and motivating poem 'Abhi toh Suraj Uga hai', written by our beloved PM @narendramodi. @PIB_India @MIB_India @PMOIndia pic.twitter.com/9ajaqAX76w
Comments